தினம் ஒரு செய்தி

தினம் ஒரு செய்தி

====================================

இன்று செய்யவேண்டியதை நாளைக்குப் பார்த்துக்கொள்வோம் என்று தள்ளிவைக்காதே!
உதிக்கும் சூரியன், இதுவரை அப்படி நினைத்ததே இல்லை!
*- சைரஸ்*

எடுத்தால் குறைவது பொருட்செல்வம்.
கொடுத்தால் வளர்வது கல்விச்செல்வம். எனவே அதுவே உயிர்த்தன்மைப்பெற்றது.
*- ஜான் பெரோஸ்*

விழிப்பதற்கே உறக்கம்!
வெல்வதற்கே தோல்வி!
எழுவதற்கே வீழ்ச்சி!
*- இராபர்ட் ப்ரௌனி*

அனுபவித்து அனுபவித்து புத்தி வர 60 ஆண்டுகள் ஆகும்.
அனுபவித்தவர்களிடம் புத்தி பெற அரை நாள் போதும்.
*- கி.ஆ.பெ. விசுவநாதன்*