பாப்பம்பட்டி நண்பர்கள் இரத்ததான இயக்கம் சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு இரத்ததானம்
வழங்கும் நிகழ்வு வருகின்ற 15.08.2017 செவ்வாய்கிழமை காலை 9.00மணிமுதல் மதியம் 1.00
மணிவரை பாப்பம்பட்டி சமுதாயநலக்கூடத்தில் நடைபெற உள்ளது. உயிர்காக்கும் இந்த உன்னத
சேவையில் பங்குபெற இரத்ததானம் வழங்க இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரத்ததான முகாம் தொடர்புக்கு 9865970939,9698869888 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
